அகாடமிஇலவசம் பாடம் 1/3
AI ஆரம்பநிலை
பயிற்றுவிப்பாளர்: அறிவுப்பசி அகாடமி · 3 பாடங்கள் · 23 நிமிடம்
0%
AI என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது மனிதனைப் போல சிந்தித்து, கற்று, முடிவெடுக்கும் இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல் துறை. க்குறுகிய AI (Narrow AI) மற்றும் பொது AI (General AI) இடையேயான வேறுபாட்டை இந்தப் பாடத்தில் காண்போம்.
