எங்களுடன் இணையுங்கள் 🤝
அறிவுப்பசி Media — இலங்கை & உலகத் தமிழர்களுக்கான இலவச அறிவியல், கல்வி மற்றும் செய்தித் தளம். தமிழில் தரமான அறிவை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் எங்கள் பயணத்தில் தன்னார்வப் பங்களிப்பாளராக இணையுங்கள்.
யார் இணையலாம்?
மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் தமிழ் மீது ஆர்வமுள்ள அனைவரும்.
என்ன பங்களிக்கலாம்?
கட்டுரை/செய்தி எழுதுதல், மொழிபெயர்ப்பு, தமிழ் தர சரிபார்ப்பு, ஒலி/காணொளி, கல்வி வினா-விடைகள், அறிவியல் உள்ளடக்கம், வடிவமைப்பு, தொழில்நுட்ப உதவி.
கிடைக்கும் வாய்ப்புகள்
உங்கள் படைப்புகள் உலகத் தமிழர்களைச் சென்றடையும்; பெயர் அங்கீகாரம்; அனுபவம். தகுந்த பங்களிப்பை நிறைவு செய்யும் தன்னார்வலர்களுக்கு Arivuppasi Media Volunteer / Contribution Certificate வழங்கப்படலாம்.
